அனைத்து எம்.பி.க்களையும் பி.சி.ஆர். சோதனை!
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பி.சி.ஆர் சோதனைகளை நடத்தி, பொது பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்தையும் சபாநாயகரையும் கோரியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை