காரைதீவில் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளான லொறி
காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் அருகாமையில் நேற்று (18) காலை 06.00 மணியளவில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
பானமையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்த தனியார் பஸ் மீது சம்மாந்துறையில் இருந்து கல் ஏற்றி சென்ற லொறி பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை