பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கு அனுமதி!

 பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

இதன்டி வருடாந்தம் 6000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.