பொலிஸ் பேச்சாளர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

 இனிவரும் காலங்களில் மக்கள் தாம்செல்லும் இடங்கள் தொடர்பில் கைபேசி அல்லது பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் வாகனங்களை ஏற்றப்படும் நபர்கள் குறித்தும் பதிவு செய்யுமாறு சாரதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.Blogger இயக்குவது.