நாடாளுமன்றம் தடைப்படாது!!

 நாட்டில் நிலவும் சூழ்நிலையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தடையின்றி முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.