திவுலப்பிட்டிய பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி? விசாரணை ஆரம்பம்!

 ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த கம்பஹா – திவுலப்பிட்டியவை சேர்ந்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா நோய் தொற்றியது என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா பரவுவதை தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக கொரோனா தடுப்பு செயலணி சற்றுமுன் கூடியுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.