அனைத்து முதல் நிலை தொடர்புகளும் கண்டறியப்பட்டன!

 கம்பஹா – மினுவாங்கொடை கொரோனா தொற்றின் முதல் நிலை தொடர்பாளர்கள் அனைவரும், பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வு பிரிவினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் தற்போது 2ம், 3ம் நிலை தொடர்பாளர்களை கண்டறியும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை நேற்று இதுவரை கொழும்பில் காெரோனா தொடர்பாளர்கள் அல்லது சந்தேக நபர்கள் எவரும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.Blogger இயக்குவது.