மேலும் பல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!

 ஊரடங்கு அமுலில் உள்ள கம்பஹா பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலாகும் வகையில் இன்று (07) சற்றுமுன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் ஜா-எல, கந்தான பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

இதனை இராணுவ தளபதி தெரிவித்தார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.