பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்தலாம்!
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் நாளை (31) இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் அது தொடர்பில் தமது திணைக்களத்துடன் தொடர்புகொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை