சுகாதார அமைச்சின் அதிரடி தடை!

 கலந்துரையாடல்கள், ஊரவலங்கள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்வுகள் உட்பட அந்தியாவசியமற்ற நிகழ்வுகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு இன்று (6) சற்றுமுன் அறிவித்துள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.