மறைந்திருக்கும் ஊழியர்கள் சரணடைய கெடு ...
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடமை புரிந்து இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படாதவர்கள் பொலிஸ் நிலையங்களில் சரணடைய இன்று காலை 10 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.”இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கருத்துகள் இல்லை