ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறது சீனத் தூதுக்குழு
இலங்கைக்கு நேற்று இரவு வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ் கட்சியின் உயர் மட்ட அதிகாரி உள்ளிட்ட 26 பேர் கொண்ட சீன தூதுக்குழு இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளது.
இந்த தூதுக்குழுவிற்கு முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ் கட்சியின் உயர் மட்ட அதிகாரியுமான யாங் ஜீச்சி தலைமை தாங்குகிறார்.
இன்றைய உயர் மட்ட சந்திப்பை தொடர்ந்து, குறித்த தூதுக்குழு நாளை சீனாவுக்குத் திரும்பு செல்லவுள்ளது.
கருத்துகள் இல்லை