என்.டி.பி வங்கி ஊழியருக்கும் கொரோனா!


 தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளை அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கிளை மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது.

மினுவாங்கொடையை சேர்ந்த ஊழியருக்கே தொற்று உறுதியானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.