கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளி புழு அரித்த நிலையில் வீடு திரும்பிய அவலம்!

 இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளி புழு அரித்த நிலையில் வீடு திரும்பிய சம்பவத்தில், மருத்துவர் உள்ளிட்ட மூவரை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

குறித்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அளவிடற்கரிய சேவையை கருத்தில் கொண்டும்,

கொரோனா கால அவசர மருத்துவ சிகிச்சைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.Blogger இயக்குவது.