ஆரியகுளம் சந்தியில் விபத்து! தம்பதியினா் படுகாயம்!

 யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் நேற்றைய தினம் நடந்த விபத்தில் தம்பதியினா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். நேற்றைய தினம் மாலை ஆரியகுளம் சந்தியில் மோட்டாா்சைக்கிளில் வந்த ஆசிரியா்களான குறித்த தம்பதியினா் முன்னால் வந்த வாகனத்தில் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடா்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸாா் மேற்கொண்டு வருகிறாா்கள்.Blogger இயக்குவது.