சைக்கிள் திருடன் யாழில் மடக்கிப்பிடிப்பு!

 யாழ் நகரப்பகுதியில் நீண்டகாலமாக சைக்கிள்களை திருடி வந்த ஒருவா் நேற்றைய தினமும் யாழ் நகரப்பகுதியில் சைக்கிள் ஒன்றை திருட தயாராகிய நிலையில் அங்கு நின்றவா்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு உரிய கவனிப்பின் பின் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். இவா் சைக்கிள் திருடும் மறைகாணிக் கானொளிகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.