ரிஷாட்டை சட்டப்படி கைது செய்யலாம் !

 ரிஷாட் பதியுதீன் எம்பியை பொலிஸாரால் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்று கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும், எனவே சட்டப்படி அவரை கைது செய்யுமாறும் பொலிஸாருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக சிஐடியினர் விடுத்த கைது கோரிக்கையை கோட்டை நீதிமன்றம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.