விபத்தில் ஒருவர் காயம்!

 


டிப்பர் வாகனமும் உறவு இயந்திரமும் நேருக்கு நேர் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.

வாகனேரி பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த உழவு இயந்திரமும் ஓட்டமாவடியில் இருந்து வாகனேரி பிரதேசத்தை நோக்கி சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


Blogger இயக்குவது.