மேல் மாகாணத்தை விட்டு வெளியேறத் தடை!


 மேல் மாகாணத்தில் இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமுலாக உள்ள நிலையில் மாகாணத்தை விட்டு வெளி இடங்களுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பயணத் தடை அமுலாக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாகாணாத்திற்குள் நுழையும் – வெளியேறும் பகுதியில் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.