ஊரடங்கால் தெற்குக்குள் செல்ல முயற்சி!
மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள சிலர் தென் மாகாணத்திற்குள் செல்ல முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேல் மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டாம் இராணுவ தளபதி கோரியுள்ளார். அத்துடன் இந்த ஊரடங்கு உத்தரவு தற்காலிகமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை