வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் நிறுத்த தடை!!

 


ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கம்பஹா, யக்கல மற்றும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுகளில் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.


இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.