மீண்டும் திறக்கப்படவுள்ள மினுவாங்கொடை பொலிஸ் நிலையம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களில் எவரும கொரானா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை