கோட்டையில் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா!கொழும்பு – கோட்டை விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவருடன் பணிப்புரிந்த ஏனைய 10 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Blogger இயக்குவது.