முல்லை ஊடகர்களை தாக்கிய இருவரின் மறியல் நீடிப்பு!முல்லைத்தீவு ஊடகவியலாளர்களை தாக்கிய சந்தேக நபர்களை 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (20) நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.தனஞ்சயன், ருஜிகா நித்தியானந்தராசா, திருமதி துஸ்யந்தி சிவகுமார், கனகரத்தினம் பார்த்தீபன், ஆகியோர் முன்னிலையாகினர்.

இதேவேளை மேலும் இரண்டு சந்தேக நபர்கள் தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.