கொள்ளுப்பிட்டியில் ஐந்து சீனர்கள் கைது!

 கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஐந்து சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் கைதான நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.