தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்ட ஆடைத் தொழிற்சாலை!
சிறிலங்கா பின்னவல பகுதியில் உள்ள பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை இன்று முதல் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கக் பெரும்பாலானோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் தனிமைப்படுத்தி தோற்றுநீக்கல் செய்வதற்கான ஏற்பாடாக பிரண்டிக்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை