கொரோனாவால் வெறிச்சோடிய கொழும்பு!!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, மேல் மாகாணத்துக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிவரையிலும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், மக்கள நடமாட்டமின்றி கொழும்பு வெறிச்சோடி காணப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை