நம் கைகளிலே - கவிதை!

 


ஆதாரம் இல்லாத 

வாழ்கை அதில்!

நாளும் - ஆனந்தம்

திண்டாடும் போர்க்களமாய்!

நேர்கொண்ட பார்வையிலே

நேர்மை இல்லை!

இங்கு யார்நெஞ்சில் 

நல்ல - வீரமுண்டு!

தீததைக் காத்திட 

ஒலிக்கும் கைகள்!

நன்மைகள் ஓங்க 

மௌனம் காப்பதேனோ!

எத்துயர் எமை அண்டினாலும்

எழுவதும் சிறப்பதும்

மனமானால்

எழுச்சி என்பது 

நம் கைகளிலே!

✍ - வெல்லவூர் சுபேதன்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.