ஒற்றுமை - கவிதை!!

 


அடிமைகளின் விடுதலை ஆயுதம்

சுதந்திரம் தேடும் இனம்

விரும்பி அணியவேணடிய கவசம்

ஒற்றுமை சிதைக்க பலதிட்டம்

பிரிந்து கிடக்கும் எம்மிடம்

இதில் தானே அரசியல் செய்வினம்

சனநாயகம் வியாபாரம்

தேர்தல் விளம்பரம்

பதவிக்கு வருபவர் தரகர்களாவினம்

மக்களின் உழைப்பை உறிஞ்சும்

ஒற்றுமை சிதைப்பு நாடகம்

கொழுந்து பறிக்கும் கூலிக்கும் 

காணமல் போன உறவுக்கும்

மதங்களின் அடக்கு முறைக்கும்

நாம் தானே போராட வேண்டும்

மதம் கடந்து

பிரதேச வாதம் துறந்து

தமிழ் மேல் உறுதி கொண்டு

ஒன்றாய் சேரு

துரோகம் இனி இராது

உயரும் வாழ்வு

இனி சுதந்திர நாடுவட்டக்கச்சி

வினோத்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.