சுகாதார அமைச்சர் விசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டார்!


கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய குறித்த வர்த்தமானி இன்றிரவு வெளியிடப்படவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.