ஜனாதிபதி -உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்!!
நேற்று இரவு (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சில உடன்பாடுகளுடன் முடிவடைந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்கள் வாசுதேவ நானாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, அசங்கா நவரத்ன, வீரசுமன வீரசிங்க மற்றும் டிரான் அலெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது நெருக்கடியில் இருக்கும் இரட்டை குடியுரிமை குறித்த பிரிவு தொடர்பாக குழுவிற்கு இடையே நீண்டகால கருத்துப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜனாதிபதி சாதகமான பதிலை அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை