மது கொடுத்து உல்லாசம் அனுபவித்த ஓட்டுனர்!


 அமெரிக்காவில் இரண்டு பெண்களிடம் மிக பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Astoria-வை சேர்ந்தவர் முகமது வாசிம் (36). டாக்சி ஓட்டுனரான இவர் கடந்த மாதம் 11ஆம் திகதி தனது காரில் ஏறிய இளம்பெண்ணுக்கு அதிகளவில் மது கொடுத்து அவரை போதையாக்கியுள்ளார்.

பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் அப்பெண்ணை தவறாக தொட்டு மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இதையடுத்து கடந்த மாதம் 20ஆம் திகதி சாலையில் அதிகாலை 4.30 மணிக்கு நடந்து சென்ற 36 வயது பெண்ணை கீழே தள்ளிவிட்டு அவரிடமும் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் வாசிமை சில தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாசிமால் மேலும் சில பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.