தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் வழக்கு!


 கொரோனா வைரஸ் பரவிவருகின்ற நிலையில் வீதிகளின் இருபகுதிகளிலும், அல்லது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அருகில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.