வத்தளையிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் 40 பேருக்கு கொரோனா!


 வத்தளை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 800 சேவையாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக நேற்றை தினம் அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் இதுவரை 40 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது…!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.