கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு தொற்று!


 கொழும்பு வடக்கை சேர்ந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Blogger இயக்குவது.