ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க விசேட வேலைத்திட்டம்!!!


 தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து. secratery@mws.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்புவதன் மூலம் இதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.