ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஊழியருக்கு தொற்று!


 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 3 சாரதிகள் மற்றும் ஜெனரேட்டர் கட்டுப்பாட்டாளார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொடர்புடையோரை அடையாணம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.