அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை!


 குறிப்பிட்ட சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று (04) சற்றுமுன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,

  • வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா – 94 ரூபாய்.
  • வெள்ளை மற்றும் சிவப்பு கெக்குலு சம்பா – 94 ரூபாய்.
  • நாட்டரிசி – 92 ரூபாய்.
  • சிவப்பு மற்றும வெள்ளை கெக்குலு – 89 ரூபாய்.

ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.