தமிழ் அரசியல் கைதிகளுக்காக என் இரத்ததத்தையும் கொடுப்பேன்!


 ”தமிழ் அரசியல் கைதிகளுக்குவிடுதலை வழங்குமாறுகோரி எவராவது மனுகொண்டுவந்தால் அதில் இரத்தத்தில் கையொப்ப மிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவைவருமாறு:கொலையாளியை விடுதலைசெய்யுமாறு கோரும் மனுவில் நான் கையொப்பமிடவில்லை. மலையக மக்களுக்கு துரோகம்  இழைக்கும் வகையில் எந்தவொரு முடிவையும் நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன். 

எனினும்,மிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறுகோரி அரசோ அல்லது எவராவது மனு கொண்டுவந்தால் அதில் மலையக மக்கள்  சார்பில் இரத்தத்தால் கையொப்பிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் கூறியுள்ளார் 

Blogger இயக்குவது.