இரண்டு அரிய வகை பாம்பினங்கள் கண்டுபிடிப்பு!


 இலங்கையில் இரண்டு புதிய இன பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நக்கிள்ஸ் மலைத்தொடர் காடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அழிவடையும் நிலையில் இருந்த இரண்டு வகை பாம்புகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் நடைபெறும் ஆய்வுத் திட்டமொன்றின்போது, இலங்கையின் பிரபல காட்டுயிர் ஆராய்ச்சியாளர் மெண்டிஸ் விக்ரமசிங்க இந்த பாம்புகளை கண்டுபிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.