தமிழரான கமலா ஹரிஸ் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பாரா ?

 



அமெரிக்காவில் முதல் பெண் உப ஜனாதிபதியாகியாகும்  தமிழரான   கமலா ஹரிஸ்.

அமெரிக்காவில் இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில்   தமிழர்களான கமலா ஹரிஸ், ராஜா கிருஷ்ணமுர்த்தி ஆகியோர் வெற்றி பெறுள்ளனர்.

தமிழர்கள் என்ற அடிப்படையில் உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் பெருமையானதொன்று தான் ஆனால் இந்த இரண்டு பேருடைய அரசியல் செயற்பாடுகளும், தமிழக அரசின் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கோ அல்லது  தமிழீழ மக்களின் விடுதலைக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலோ அமையுமா அல்லது மாறாக அமெரிக்கா- இந்திய நலன் சார்ந்த செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுக்கபபதாக அமையுமா என்பதை அவர்களின் செயற்பாடுகளே தீர்மானிக்கும் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.