இலங்கையின் 30 வது கொரோனா மரணம்
இலங்கையில் கொரோனா தொற்றால் 30 வது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதனை சிங்கள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணவர்தன உறுதி செய்துள்ளார்.
கொழும்பு- 15 ஐ சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கருத்துகள் இல்லை