கேணல் பரிதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 08-11-2020.
கேணல் பரிதி களத்திலும்,புலத்திலும்எமது விடுதலைக்காக அயராது போராடியவர். சிங்கள அரசின் உளவுப்பிரிவால் 08.11.2012 அன்று பாரிசு மண்ணில் சுட்டுக்கொல்லப்பட்டு
வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரின் நினைவு நாளில் 08.11.2020 ஞாயிற்றுக்கிழமை அவரின் துயிலும் இல்லத்தில் காலை. 11.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடனும்,குடும்ப
உறவுகளுடனும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.


.jpeg
)





கருத்துகள் இல்லை