மூன்று மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 71 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான்,டுபாய் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை