சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிடுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சரின் கொரோனா தொடர்பான செயற்பாடுகளில் எழுந்த நம்பிக்கையின்மையால் இந்த தீர்மானம் கொண்டுவர திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை