முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இளம்கோபுரம் பகுதியில் வயல் நிலத்தில் இருந்து விவசாயி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. வரம்பு வெட்டி கொண்டிருந்த போது மா.சுதாகரன் (41-வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே திடீரென மரணித்துள்ளார்.
கருத்துகள் இல்லை