காலி முகத்திடலுக்கு எதிரே உள்ள தளத்தில் பணியாற்றும் இந்தியர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மேலும் 50 பேருக்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை