கைதடி முத்துக்குமாரசாமி ம.வி’யில் 6 மாணவர்கள் சித்தி!


 நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

  1. சி.கஜாணன்- 177
  2. க.கவிசா 165
  3. ந.ஆகீஸ் 164
  4. சு.கஸ்வின் 162
  5. ஜெ.மரூசன் 160
  6. ச.ஷயன் 160

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.