கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் 16 மாணவர்கள் சித்தி!
நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 53 மாணவர்களில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் 52 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இ.திதுசன் 191
- ச.ஜர்மிலன் 180
- சு.சுஜீவனா 173
- எஸ் தேனுசா 172
- தெ.அனுஸ்ராயினி 171
- வ.வர்மிகன் 171
- பி.ஆன்சல்மியா 170
- லி.டோனிகா 167
- கெ.சபினா 167
- கா.சரோன் 166
- ஹ.தினோஜன் 164
- சு.விதிசிகா 163
- அ.அயிசனா 161
- கி.அரோன் 160
- தெ. அபிசன் 160
- எஸ்.சஞ்சயன் 160
கருத்துகள் இல்லை