இலங்கைக்கு வரும் லொஸ்லியாவின் தந்தையின் சடலம்!


 மேலும் பிக்பாஸில் லொஸ்லியாவுடன் பங்குபற்றிய சில கலைஞர்களும், பிரபலங்களும் திருகோணமலை வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா.

அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.